Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நாமினேஷனின் சிக்கியுள்ள வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்.. வெளியான முதல் ப்ரோமோ.!

biggboss tamil 9 day 50 promo 1

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்க போட்டியாளர்கள் ஒவ்வொருவராக சென்று காரணங்களோடு சக போட்டியாளர்களை நாமினேஷன் செய்கின்றனர் அதில் அதிகமாக பிரஜின், சான்றா ,கனி, FJ,பார்வதி, திவ்யா ஆகியோரின் பெயரை சொல்லுகின்றன. இவர்களில் அடுத்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.