Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கம்ருதீன் கேட்ட கேள்வி, ஆதிரை சொன்ன பதில், வெளியான பிக் பாஸ் இரண்டாவது ப்ரோமோ.!!

biggboss tamil 9 day 5 promo 2

கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் கனி மற்றும் பிரவீன் இருவரும் கேமரா முன் நின்று நாங்க ரெண்டு பேரும் தெரிந்தே தான் உப்பு அதிகமாக போட்டு இருக்கிறோம் என்று சொல்லுகின்றனர்.

சாப்பாடு இல்லனா எப்படி பீல் ஆகும்னு அவங்களுக்கு தெரியணும் என்று சொல்லுகிறார். பிறகு குழம்பு டேஸ்ட் பண்ணி பார்க்க உப்பு ரொம்ப அதிகமா இருக்கு என்று சொல்லுகின்றனர். பிறகு ஆதிரை நீங்க ஒன்னு பண்றீங்கனா அது கரெக்டாக நின்று பண்ணணும் என்று கேட்கிறார். உடனே பிரவீன் மற்றும் ஆதிரைக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கம்ருதீன் ஆதிரையிடம் பேச வர உங்க கிட்ட எனக்கு பேச விருப்பம் இல்லை என்று சொன்னால் நீங்க போற டோனே சரியில்லை என்று சொல்லுகிறார். முதல்ல கொடுத்த வேலையை நீங்க ஒழுங்கா செயல்னு சொல்றதுக்கு நீங்க யாரு என்று ஆதிரையை பார்த்து கேட்க இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.