இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் யாரு யார் பேச்சைக் கேட்டு நாமினேஷன் செய்றாங்க என்று கேட்க சக போட்டியாளர்களும் பதில் அளிக்கின்றனர். வியானா பாரு பேச்சைக் கேட்டு சபரியை நாமினேட் செய்ததாக சபரியே சொல்லுகிறார். கனி பேச்சைக் கேட்டு விக்ரம் பிரபு நாமினேட் செய்ததாக பார்வதி சொல்லுகிறார். அதேபோல் மற்ற போட்டியாளர்களும் சொல்லுகின்றனர்.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram

