Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எனக்கு தெரியும் நான் என்ன பண்ணனும் பண்ணக்கூடாது நீங்க யாரு சொல்றதுக்கு.. வைல்ட் கார்ட் போட்டியாளர்களிடம் கோபப்பட்ட பார்வதி.. வெளியான முதல் ப்ரோமோ.!!

biggboss tamil 9 day 29 promo 1

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் பார்வதி wild card போட்டியாளர்களிடம் பிரஜின் சான்ரா என்கிட்ட வந்து இப்படி பண்ணக்கூடாது அப்படி பண்ண கூடாதுன்னு சொல்றாங்க ஆனா அவர் வந்து இப்படித்தான் கொசு அடிக்கிற மாதிரி பண்ணிக்கிட்டு இருக்காரு என்று ஆக்சன் செய்து காட்டுகிறார். பிறகு திவ்யாவிடம் நீங்க பண்றது தான் வெளிய பாத்துட்டோம் சகிக்கல என்று சொல்றதுக்கு முதல்ல நீங்க யாரு என்று கேட்கிறார். எனக்கு இங்க என்ன பண்ணனும் பண்ண கூடாதுன்னு எனக்கு தெரியும் இந்த சொசைட்டில நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கன்னு சொல்லுவாங்களே அந்த நாலு பேர் நீங்கதான் என்று சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.