Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வீர வசனங்களுடன் wild card இல் களமிறங்கும் நான்கு போட்டியாளர்கள்.. வெளியான முதல் ப்ரோமோ.!!

biggboss tamil 9 day 28 promo 1

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என்ட்ரி கொடுக்கின்றனர். அதில் திவ்யா கணேஷ், சான்ட்ரா, அமித், பிரஜின் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

விஜய் சேதுபதி அவர்களிடம் கேட்க சான்ட்ரா உள்ள ஒரு குரூப் இருக்கு அந்த குரூப்பை ஒடச்சிட்டா டெஃபனட்ல இவங்களோட ஸ்டேட்டர்ஜி தெரிஞ்சிடும் என்று சொல்லுகிறார். திவ்யா கணேஷ் உள்ள சில பேருக்கு கிளாஸ் எடுக்க வேண்டியதா இருக்கு என்று சொல்லி இருக்கிறார். பிரஜின் உள்ள காலெடுத்து வச்ச உடனே தரதரன்னு கிழிக்க போறேன் என்று சொல்ல அமித் நான் வாயில சொல்ல மாட்டேன் செஞ்சு காட்றேன்னு சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.