இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் தூங்குறது திருப்பி அதையே செய்கிறது யார் என்று கேட்க ரம்யா பார்வதி மற்றும் திவாகர் என சொல்ல உடனே திவாகர் ரம்யாவிடம் சண்டைக்கு வருகிறார் நீ மட்டும் என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்கிறார் பிறகு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட சபரி வந்து வாட்டர் மெலன் ஸ்டார் இடம் ரம்யாவிற்கு ஆதரவாக பேசுகிறார்.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
#Day25 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/PksVTuBUiM
— Vijay Television (@vijaytelevision) October 30, 2025

