Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்த வாரம் சிறைக்குச் செல்ல போகும் இரண்டு போட்டியாளர்கள் யார்? வெளியான முதல் ப்ரோமோ.!!

biggboss tamil 9 day 12 promo 1

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான வொர்ஸ்ட் பர்பாமரை தேர்வு செய்து ஜெயிலுக்கு அனுப்பி வைப்பது வழக்கம் அந்த வகையில் இந்த வாரத்திற்கான வொர்ஸ்ட் பெர்பாமரை போட்டியாளர்கள் சொல்ல பெரும்பாலான ஓட்டுக்கள் அரோரா மற்றும் ஆதிரைக்கு கிடைக்கிறது. இதனால் பிக் பாஸ் இவர்கள் இருவரையும் சிறைக்குச் செல்ல சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.