Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தீபாவளி ஸ்பெஷல் டாஸ்க், மணப்பெண் மற்றும் மணமகன் எப்படி இருக்க வேண்டும்? வெளியான இரண்டாவது ப்ரோமோ

biggboss tamil 8 day25 promo 2 update

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதற்கு முன் வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டில் கோலாகலமாக சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்ட தீபாவளியை கொண்டாடுவது போன்ற வீடியோ வெளியாகி இருந்தது.

அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் மணமகன் தேவை, மணமகள் தேவை என்ற டாப்பிக்கில் எப்படிப்பட்ட பொண்ணு வேணும் எப்படிப்பட்ட பையன் வேணும் என போட்டியாளர்கள் இடையே மாலை போட்டு ஜாலியாக விளையாடுகின்றனர்.

இந்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.