Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜாக்லின் சொன்ன வார்த்தை, முத்து கொடுத்த பதில், வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் இந்த கேம்ல கரேஜ் ஆனா ஆள் யாருனா போன எடுத்தவங்க தான் என்று சொல்லுகிறார். முத்துக்குமரன். உடனே மஞ்சரி ரயான் சொன்னத திருப்பி சொல்லாத என்று சொல்ல ஃபோன் எடுக்கறதுக்கு ஒரு தைரியம் வேணும் என்று முத்துக்குமரன் சொல்லுகிறார் அதற்கு ரயான் தனியா விளையாடவோ ஒரு தைரியம் வேணும் என்று சொல்லுகிறார். உடனே மஞ்சரியை பார்த்து சகுனி வேலை பாத்திட்டியா என்று கேட்கிறார். முதல்ல அடுத்தவங்களுடைய எமோஷன்ஸ் புரிஞ்சுக்கோங்க என்று முத்துக்குமரன் சொல்ல அதை நீங்க முதல்ல புரிஞ்சுக்கோங்க, நீங்க ரொம்ப இன்சல்டா பேசுறீங்க முத்து, என்று ஜாக்லின் சொல்ல நீங்களும் அதேதான் பண்றீங்க ஜாக்லின் என்று சொல்லுகிறார் முத்துக்குமரன்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது