Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குடும்பத்தினரை பார்த்து கண்கலங்கிய மஞ்சரி, வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

biggboss tamil 8 day 79 promo 2 update

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் வழக்கம்போல் ஃபேமிலி ரவுண்டு இந்த வாரம் தொடங்கியுள்ளது. முதல் ப்ரோமோவில் தீபக் குடும்பத்தினர் வந்த நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோவில் மஞ்சரி குடும்பத்தினர் வந்துள்ளனர்.இதனால் மஞ்சரி பாட்டு போடும் போதே கண்கலங்கி அழ மகனைப் பார்த்து இன்னும் சந்தோஷப்படுகிறார். அவருடன் ஓடி விளையாடி மற்றும் குடும்பத்தாருடன் பேசி மகிழ்கிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது