Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் சௌந்தர்யா.!!

biggboss soundariya latest photoshoot photos

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் சௌந்தர்யா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சியில் வின்னராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர்.

ஆரம்பம் முதலே சௌந்தர்யாவிற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வந்தனர். கண்டிப்பாக இவர் பைனல் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த மாதிரியே சௌந்தர்யாவும் பைனல் மேடையில் வந்து நின்றார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது டைட்டான உடலில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.