கவர்ச்சியில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் ரைசா வில்சன்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா வில்சன். அதனைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு.
அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.



