biggboss queency about marriage shopping
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியேறியவர் குயின்ஷி.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர் கிறிஸ்துமஸ் புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்காக தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்திருந்தார்.
இவர் ஷாப்பிங் செய்த வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது மற்றொரு வீடியோவும் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் உள்ள கலெக்சன்களை பார்த்து வியந்துள்ள இவர் விலையை கேட்டு ஆச்சரியப்பட்டுள்ளார்.
இதுவரைக்கும் எங்கேயும் பார்க்காத இவ்வளவு கலெக்ஷன்களை இங்க தான் பார்க்கிறேன், இவங்க ஆள் ரவுண்டர் போல எல்லாமே இருக்கு. கண்டிப்பா என் கல்யாணத்துக்கு இங்க தான் புடவை வாங்குவேன் என உறுதியாக கூறியுள்ளார். அப்படி என்னவெல்லாம் கலெக்ஷன் இருக்கு? என்பதை முழுசா தெரிஞ்சுக்க இந்த வீடியோவை பாருங்க
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…