Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் பிக் பாஸ் தர்ஷிகா..!

புடவையில் ஹோம்லி லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் தர்ஷிகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் தர்ஷிகா. முதல் சில வாரங்கள் தனது விளையாட்டை சிறப்பாக விளையாடிய தர்ஷிகா விஷால் மீது ஏற்பட்ட காதலால் நிகழ்ச்சியில் கவனம் செலுத்த முடியாமல் போனது.

இதனால் சில வாரங்களுக்கு பிறகு எலிமினேஷனும் செய்யப்பட்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தது அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சேலையில் தலை நிறைய மல்லிகைப் பூ வைத்து ஹோம்லி லுக்கில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.