Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் கொடுத்த டாஸ்க், போட்டியாளர்கள் சொன்ன பதில், வெளியான முதல் ப்ரோமோ..!

BiggBoss 8 Tamil Day68 Promo1 Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து 10 வாரங்கள் கடந்த நிலையில் இவங்க ஏன் இன்னும் இந்த பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்காங்க என்ற இரண்டு நபர்கள் தேர்வு செய்யுமாறு போட்டியாளர்களிடம் சொல்லுகின்றனர். அவர்கள் ரஞ்சித் மற்றும் பவித்ராவை அதிகமாக சொல்ல ரஞ்சித் ரயான் சொல்லுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது