Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மூன்று போட்டியாளர்களை பிக் பாஸ் டைட்டில் வின்னராக பட்டியல் போட்ட ரசிகர்கள். உங்க சப்போர்ட் யாருக்கு? கமெண்ட் பண்ணுங்க

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்று இருந்தவர்களில் குறைந்த ஓட்டுகளை பெற்று இருந்த மாயாவை காப்பாற்றி விஜய் வர்மாவை காட்டிலும் அதிக ஓட்டுகள் பெற்று இருந்த ரவீனாவையும் மாயாவுக்கு அடுத்தபடியாக குறைவான ஓட்டுகளை பெற்று இருந்த நிக்சனும் வெளியேற்றப்பட்டனர்.

ஆரம்பத்தில் இருந்து இப்படி மக்களின் ஓட்டுக்கு எதிராகவே பிக் பாஸ் போட்டியாளர்களின் வெளியேற்றம் இருந்து வரும் நிலையில் இந்த வாரம் விஷ்ணுவை தவிர்த்து பிக் பாஸ் வீட்டில் உள்ள ஏழு போட்டியாளர்களும் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க இந்த சீசன் 7ல் மூன்று டைட்டில் வின்னர்கள் என ரசிகர்கள் லிஸ்ட் போட தொடங்கியுள்ளனர்.

ஆமாம் மக்களின் ஓட்டுக்களின் படி அர்ச்சனா டைட்டிலை வெல்வார் என கூறி வருகின்றனர். அதேபோல் மக்களை மனங்களை வென்ற டைட்டில் வின்னர் என்றால் அது பிரதீப் தான் எனவும் கூறுகின்றனர்.

இதையெல்லாம் தாண்டி வெறும் வார்த்தைக்கான டைட்டில் வின்னர் என்றால் அது சரவணன் விக்ரம் தான் என கமெண்ட் அடித்து வருகின்றனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

Biggboss 7 Tamil title winner update
Biggboss 7 Tamil title winner update