Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் தெரியுமா? முழு விவரம் இதோ

biggboss 6 tamil elemination-details

பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி இன்றுடன் 90 நாட்களை நெருங்கியுள்ளது. பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ரக்ஷிதா இதில் தற்போது 8 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 90 நாட்களை நெருங்கியுள்ளது. இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு ரக்ஷிதா வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

biggboss 6 tamil elemination-details
biggboss 6 tamil elemination-details