தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் தாமரைச்செல்வி.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த நாடக கலைஞர் தான் இவர். தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இவர் சக போட்டியாளர்கள் இடம் பேசும்போது பிக் பாஸ் வீட்டில் இருந்த பிரிட்ஜ் மற்றும் ஓவன் பார்த்துவிட்டு இதேபோல் வாங்க வேண்டும் என கூறியிருந்தேன்.
இதனால் வெளியே போனதும் வருண் இது எல்லாம் என் வீட்டிற்கு வாங்கி கொடுத்தார் என தாமரைச்செல்வி இந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருணை பாராட்டி வருகின்றனர்.
#BBUltimate #BiggBossTamil #BiggBossTamilOTT #thamarai #varun
varun is a good hearted person pic.twitter.com/BiIbTSR2AG— jaya suriya s (@jayasuriyas21) January 31, 2022

