Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் இவர்கள்தானா?வைரலாகும் லிஸ்ட்

bigg-boss-tamil-season-7-contestants list

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை 6 சீசன்கள் கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில் விரைவில் ஏழாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

இது குறித்த ப்ரோமோ வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடலுக்கு நடுவில் கமல் காருடன் இருக்கும் காட்சிகள் இடம் பெற்றதால் சர்வைவர் போன்று தீவுக்கு நடுவில் இந்த நிகழ்ச்சி நடக்கப் போகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சி பங்கேற்க போகும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

அவர்கள் யார் யார் என்பது குறித்து தகவல்களை பார்க்கலாம் வாங்க

பாவனா
மாகப ஆனந்த்
உமா ரியாஸ் கான்
ரேகா நாயர்
செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்
கலக்க போவது யாரு சரத்
ஜாக்குலின்
பப்லு
ரச்சிதாவின் முன்னாள் கணவர் தினேஷ்
பஸ் டிரைவர் ஷர்மிளா

ஆனால் இது அதிகாரப்பூர்வ லிஸ்ட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

bigg-boss-tamil-season-7-contestants list

bigg-boss-tamil-season-7-contestants list