Bigg Boss Tamil Day 38 Promo 1
பிக்பாஸ் 4வது சீசன் வீட்டில் காதல் ஜோடிகள் ஏற்படுவார்கள் என்று பார்த்தால் இன்னும் சரியாக எதுவும் அமையவில்லை என்றே கூறலாம்.
இந்த சீசனில் பாலாஜி மற்றும் கேப்ரியலா இடையே சில காதல் டிராக் காட்டப்பட்டது. ஆனால் அது சரியாக வரவில்லை, உடனே பாலாஜி-ஷிவானி இடையே உள்ள காட்சிகள் காட்டப்பட்டன.
இந்த நிலையில் இன்று வந்த புரொமோவில் காதலர்களாக கிசுகிசுக்கப்பட்ட பாலாஜி-கேப்ரியலா இடையே சண்டை ஏற்படுகிறது.
இதனால் ரசிகர்கள் கொஞ்சம் ஷாக் ஆகியுள்ளனர். இதோ அந்த புரொமோ,
கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’…
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்…
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…
ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…
Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…