Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திவாகர் மற்றும் சபரி இடையே உருவான வாக்குவாதம்.. வெளியான முதல் ப்ரோமோ.!

bigg boss tamil 9 day 8 promo 1

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் நியாயம்னு ஒன்னு இருக்கு நல்லா சாப்பிடுறவங்க கூட சாப்பிட மாட்டாங்க என்று சொல்ல இப்போ சாப்பிடணுமா வேண்டாமா என சபரி அவரிடம் வாக்குவாதம் செய்ய அவங்க அவங்களோட பர்சனல் வெஞ்சன்சை சாப்பாடு மேல தான் காட்டுறாங்க ஆள பாத்து சாப்பாடு கொடுக்குறாங்க என்று சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.