Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

போட்டியில் ஜெயித்த பெண் போட்டியாளர்கள், வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ..!

ஞாபகம் வருதே டாஸ்க் பெண் போட்டியாளர்கள் ஜெயித்துள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

ஏற்கனவே கடந்த வாரம் ரவீந்தர் எலிமினேஷன் ஆனது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து விறுவிறுப்பான போட்டியுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்து வருகிறது. தொடர்ந்து வாக்குவாதங்களும் பிரச்சனைகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்ற டாஸ்க்கில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் ஒரு மதிப்பெண் அதிகமாக எடுத்து ஜெயித்துள்ளனர். இதனை அவர்கள் கொண்டாடியுள்ளனர்.