தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் ஆறாவது சீசன் வெகு விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் 10 போட்டியாளர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிலும் குறிப்பாக விஜய் டிவி பிரபலங்களே அதிக அளவில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த 10 பேர் யார் என்பது குறித்த லிஸ்ட் இதோ
1. ராஜலட்சுமி
2. டிடி
3. அர்ச்சனா
4. ரோஷினி
5. ஸ்ரீநிதி
6. தர்ஷா குப்தா
7. ஷில்பா மஞ்சுநாத்
8. மனிஷா யாதவ்
9. அஞ்சனா
10. மோனிகா
