பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடைசியாக வெளியேறியவர் சுசித்ரா. அவருக்கு குறைவான ஓட்டுகள் கிடைக்க வெளியேறினார் என்று தான் நாம் நினைக்கிறாம்.
ஆனால் உண்மை கதையே வேறு, அவர் Quarantine இருந்தபோது தங்கியிருந்த ஹோட்டலில், நள்ளிரவில் யாரோ சிலர் தன்னைக் கொல்ல முயல்வதாகக் கதறிப் பரபரப்பைக் கூட்டினார். அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு இவரை ஷோக்கு அனுப்பலாமா என்ற சந்தேகம் இருந்ததாம்.
அப்படியும் நிகழ்ச்சிக்குள் சென்ற சுசித்ரா, டாஸ்க் எதையும் முழு ஈடுபாட்டோடு செய்யவில்லையாம், பாலாவுக்கு ஆதரவாக மட்டுமே செயல்பட்டு வந்துள்ளார்.
மேலும் வீட்டிற்குள் அழுவது, ஆர்ப்பாட்டம் செய்வது என்றே இருந்துள்ளார். இதனால் சேனல் தரப்பு கடுப்பாகி அவரை வெளியேற்றி விடலாம் என யோசித்துள்ளார்கள்.
ஓட்டுகள் குறைவாக வர அவர் வெளியேறிதாக கூறப்படுகிறது.
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…
https://youtu.be/8M_qU0YXY-I?t=7
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதாவிற்காக அருண்…