தமிழ் சினிமாவின் தனுஷுக்கு ஜோடியாக துள்ளுவதோ இளமை என்ற படத்தில் அறிமுகமானவர் ஷெரின்.
இந்த படத்தை தொடர்ந்து இவர் மூலம் சில படங்களில் நடித்திருந்தார். மேலும் விசில் திரைப்படத்தில் அழகிய அசுரா என்ற பாடலுக்கு இவர் ஆடிய ஆட்டம் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்காத ஒன்றாக இடம் பிடித்துள்ளது.
அதன் பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஷெரின் கடந்த வருடம் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேட்டி சட்டையில் ஹீரோவைப் போல வேட்டியை தூக்கி போஸ் கொடுத்துள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…