Bigg Boss Season 8 Top 5 Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளிஇரண்டாவதுபிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பானது
இன்று இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் கிராண்ட் பினாலே கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது. இதில் டாப் 5 போட்டியாளர்களாக முத்துக்குமரன்,சௌந்தர்யா, விஷால், ரயான், பவித்ரா தேர்வாகி இருந்தனர்.
இந்த ஐந்து போட்டியாளர்களில் யார் யார் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவித்து வெளியாகி உள்ளது.
அதன்படி வழக்கம் போல் அனைவரும் எதிர்பார்த்த விதமாக முத்துக்குமரன் முதலிடத்தை பிடித்து டைட்டிலை வென்றுள்ளார்.
ரன்னராக சௌந்தர்யாவும், செகண்ட் ரன்னரப்பாக விஷாலும் இடம் பிடித்துள்ளனர். அடுத்து நான்காவதாக பவித்ரா, ஐந்தாவது இடத்தை ரயான் பிடித்துள்ளார்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…