தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் சுனிதா வந்த நிலையில் தற்போது அர்ணவ் வந்துள்ளார். லிவிங் ஏரியாவில் அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்க ஆமா ஜெஃப்ரி எங்க என்று கேட்க உடனே வெளியே இருந்து நீங்க பாத்துட்டு தான் வந்திருப்பீங்க அது உங்களுக்கு டிஸ் அப்பாயின்மென்ட் ஆக இருக்கும் என்று பேச உடனே அர்ணவ் வாக்குவாதம் செய்கிறார் இதனால் பிரச்சனை உருவாக சிலர் அங்கிருந்து கிளம்புகின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram