ஜாக்லினால் வெடித்த பிரச்சனை, தொடங்கிய முதல் வாக்குவாதம், வெளியான பிக் பாஸ் இரண்டாவது ப்ரோமோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி நேற்று கோலகலமாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் வீட்டிற்குள் ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக விளையாட வேண்டும் என்றும் வீட்டிற்கு நடுவில் ஒரு பெரிய கோடு போட்டுள்ளதும் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் பெண்கள் எந்த பெட் ரூம் எடுத்துக் கொள்ள வேண்டும் ஆண்கள் எந்த பெட்ரூம் வேண்டும் என்று நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று பிக் பாஸ் கூறியிருந்தார்.

பெண் போட்டியாளர்கள் மற்றும் ஆண் போட்டியாளர்கள் இருவருக்கும் ஒரே பெட்ரூம் பிடித்திருந்ததால் இருவரும் வாக்குவாதம் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஆண் போட்டியாளர்கள் உங்களுக்கு விட்டுக் கொடுப்பதாகவும் அதற்கு பதிலாக ஏதாவது ஒரு வாரத்தில் எங்களை நாமினேட் செய்யக்கூடாது என்ற கண்டிஷனை வைத்தனர். இதற்கெல்லாம் ஒத்துக்கொண்ட பெண் போட்டியாளர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

ஆனால் இதில் ஜாக்லீனுக்கு உடன்பாடு இல்லை என்று தீபக், ரவீந்திரன் மற்றும் முத்துக்குமரன் ஆகியோரிடம் இது குறித்து ஜாக்லின் வாக்குவாதம் செய்கிறார்.

இந்தக் ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

jothika lakshu

Recent Posts

மீனா சொன்ன விஷயம்..கோபப்பட்ட விஜயா..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

சத்யாவிடம் காதலை சொல்லி இருக்கிறார் சிந்தாமணி மகள். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…

29 minutes ago

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, பரமு சதியில் சிக்க போவது யார்? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

38 minutes ago

சூர்யா 46 : மமிதா பைஜூ சொன்ன லேட்டஸ்ட் தகவல்..!

சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…

21 hours ago

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்!

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…

21 hours ago

இளையராஜாவுக்கு இடைக்கால தடை.. ஐகோர்ட் கொடுத்த உத்தரவு..!

இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…

21 hours ago

அஜித் 64 : எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்..!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…

21 hours ago