Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் யார் தெரியுமா?வைரலாகும் தகவல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் நாளுக்கு நாள் மாயாவும் அவர்களது டீமும் சேர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த வாரத்தில் இருந்து அவர்களது கொட்டத்தை அடக்கும் வகையில் எலிமினேஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முதற்கட்டமாக இந்த வாரம் பூர்ணிமா வெளியேறவே அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது வரை பதிவாகியுள்ள ஓட்டுகளின் அடிப்படையில் குறைந்த ஓட்டுக்களை பெற்றுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதற்கு அடுத்த இடத்தில் ஐசு குறைவான ஓட்டுக்களுடன் இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. பூர்ணிமாவின் வெளியேற்றம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். ஆனால் கமல் நடத்த போகும் மாயாஜாலம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Bigg Boss season 7 latest update
Bigg Boss season 7 latest update