Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

புதிய படத்தில் பெண் கெட்டப்பில் நடிக்கப் போகும் சாண்டி மாஸ்டர். வைரலாகும் பதிவு

Bigg Boss Sandy in Lady Gettup photo

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் டான்ஸ் மாஸ்டர் பணியாற்றி வந்தவர் சாண்டி மாஸ்டர். பிறகு திரைப்படங்களுக்கு கோரியோகிராபி செய்ய ஆரம்பித்த இவர் தற்போது நடிகராகவும் படங்களின் நடிக்க தொடங்கியுள்ளார்.

விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான லியோ படத்தில் நடித்திருந்த சாண்டி மாஸ்டர் தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ரோஸி என்ற பெயரில் உருவாக உள்ள இந்த படம் குறித்த போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

இது போஸ்டரில் சாண்டி மாஸ்டர் பெண் வேடத்தில் இருக்கிறார். இந்த படத்தில் ஆண்டாள் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by SANDY (@iamsandy_off)