Bigg Boss Raiza Wilson Photos
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசன் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானவர் ரைசா வில்சன்.
இதில் இவர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேம காதல் என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.
தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் ரைசா வில்சன் விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். சம்மர் 23 என குறிப்பிட்டு கவர்ச்சியான பிகினி உடை புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…