தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் கவின். ஏற்கனவே சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமான நடிகராக இருந்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பாப்புலர் ஆனார்.
இதையடுத்து வெள்ளித்திரையில் எவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் வெற்றியை பெற்றது. அடுத்ததாக இவர் நடிப்பில் ஸ்டார் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் கதை லேடி கெட்டப்பில் ஆள அடையாளம் தெரியாமல் மாறி உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
