கருப்பு நிற பெயின்ட் அடித்து கருகருவென மாறிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் ஜூலி.
தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்களை நிறைவு செய்துள்ளது. விரைவில் நான்காவது சீசன் தொடங்க உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானார்.
சமீபகாலமாக விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஜூலி. அந்த வகையில் தற்போது முகம் முழுவதும் கருப்பு நிற பெயிண்ட் அடித்து கருகருவென மாறிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் பார்த்துமா மீரா மிதுன் என்னை பார்த்து காப்பி அடிச்சீட்டிங்கனு சொன்னாலும் சொல்லுவாங்க என கிண்டலடித்து வருகின்றனர்.
மேலும் சிலர் கருப்பு நிறம் கலர் தான் என்பதை நிரூபித்து விட்டீர்கள். செம அழகு எனவும் கூறி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள்
விஜய் பற்றிய கேள்வி, நடிகர் கிச்சா சுதீப் மற்றும் ஸ்ரீலீலா கருத்து! கன்னட சினிமாவில் முன்னணி நடிகரான கிச்சா சுதீப்,…
'பராசக்தி' படத்தின் கதை இதுதானா? சமூக வலைதளத்தில் பரவும் தகவல் சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’…
‘ரெட்ட தல’ கதை சவாலாக இருந்தது: அருண் விஜய் மகிழ்ச்சி பாலா இயக்கத்தில் வெளியான 'வணங்கான்' படத்தில் சிறந்த நடிப்பை…
மக்களைத் தவறாக வழி நடத்துவதா? - ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை நடிகை ரகுல் ப்ரீத் சிங் அழகுக்காக அறுவைச்…
'ஜெயிலர் 2' - சிறப்பு பாடலுக்கான படப்பிடிப்பை துவங்கிய பிரபல நடிகை? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’…
டி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள நம்ம வேலவன் ஸ்டோர்ஸ், பொதுமக்கள் எளிதில் சென்றடையக்கூடிய வசதியான இடத்தில் உள்ளது. புதிதாக…