Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஹீரோயின் ஆக இரண்டு படங்களில் நடிக்கப் போகும் பிக் பாஸ் ஜோவிகா. வனிதா ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் பிஸியான நடிகையாக மாறி உள்ளார்.

இவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இவரது மகள் ஜோவிகா போட்டியாளராக பங்கேற்றுகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னரே தன்னுடைய மகள் இரண்டு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆமாம் தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழியிலும் தலா ஒரு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தன்னுடைய மகள் இதனை பிக் பாஸ் வீட்டில் சொன்னா விட்டாலும் இங்கு சொல்வது தனக்கு பெருமையாக உள்ளது என வனிதா தெரிவித்துள்ளார்.

Bigg boss Jovika Vijayakumar As Heroine In Tamil Cinema
Bigg boss Jovika Vijayakumar As Heroine In Tamil Cinema