Bigg Boss Day12 Promo1 video
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். முதல் வார தலைவராக ஜிபி முத்து தேர்வாகியுள்ள நிலையில் இன்றைய தரவரிசைப்படி போட்டியாளர்களை நிற்கச் சொல்ல ஆயிஷா அவர் வைத்திருக்கும் நம்பருக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லை என அஸீம் கூறுகிறார்.
இதனால் ஆயிஷா அவரிடம் சத்தம் போட்டு சண்டை போட ஒரு கட்டத்தில் அசிம் வாடி போடி என தரக்குறைவாக பேச இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றுகிறது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…