Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரெடியான அடுத்த டாஸ்க். மோதிக் கொள்ளும் போட்டியாளர்கள். வைரலாகும் பிக் பாஸ் ப்ரோமோ

bigg-boss-day-88-promo-1 video

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. டிக்கெட் டூ பினாலே ரவுண்ட் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இன்று இரண்டு இரண்டு பேராக மோதிக் கொள்ள உள்ளனர்.

ரவீனா பூர்ணிமா மோத மாயா மற்றும் நிக்சனை மோதிக் கொள்கின்றனர். மாயா தனக்காக எப்படியும் நிக்சனை வெளியேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் மணி மற்றும் விஷ்ணு மோதிக் கொள்கின்றனர்.

இதோ அந்த வீடியோ