bigg boss contestants salary
பிக்பாஸ் 5வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. அக்டோபர் மாதம் தொடங்கிய நிகழ்ச்சி நேற்று தான் முடிவுக்கு வந்தது.
நிகழ்ச்சியில் எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் ராஜுவே வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார், இது எல்லோருக்கும் பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
அவருக்கு ரூ 50 லட்சம் பரிசு தொகை அதோடு இத்தனை நாட்கள் இருந்ததற்காகவும் சேர்த்து ராஜு ரூ. 70 லட்சத்திற்கு மேல் சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
சரி இவரைத்தாண்டி பைனலில் போட்டிபோட்ட மற்ற போட்டியாளர்களுக்கு எல்லாம் எவ்வளவு சம்பளம் என்ற விவரங்களை பார்ப்போம்.
பிரியங்கா- ரூ. 28 லட்சத்து 25 ஆயிரம்
பாவனி- ரூ. 20 லட்சத்து 17 ஆயிரம்
அமீர்- ரூ. 5 லட்சத்து 60 ஆயிரம்
நிரூப்- ரூ. 11 லட்சத்து 20 ஆயிரம்
இவர்கள் 5 பேரில் அதிக சம்பளம் பெறுபவராக பிரியங்கா இருக்கிறார்.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…