Bigg Boss4 Contestant Detail :
தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை 3 சீசன் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக நான்காவது சீசன் வெகு விரைவில் தொடங்க உள்ளது.
இந்த சீசனுக்கான முதல் இரண்டு ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன. மேலும் போட்டியாளர்கள் யாராக இருக்கும் என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
14 போட்டியாளர்களில் ஒருவராக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துவரும் சுஜிதா கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அது உண்மையல்ல என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் சுஜிதாவின் சகோதரர் மாஸ்டர் சுரேஷ் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் கலந்து கொள்ள உள்ளார். அதுவும் தமிழில் அல்ல தெலுங்குவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில்.
இதனால் தன்னுடைய சகோதரருக்கு வாழ்த்துக் கூறி பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சுஜிதா.
மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…
மனோஜின் கல்யாண பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
https://youtu.be/6QhTM9QuP_Y?si=x_3Upq3cwe4LKzmm