தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் அக்ஷரா ரெட்டி.
மாடலிங் துறையைச் சார்ந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்கள் நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான உடையில் போட்டோ வெளியிட்டுள்ளார். ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
