தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் அபிஷேக் ராஜா.
யூடியூபபராக யூடியூப் சேனல் நடத்தி வந்த இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த நிலையில் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இப்படியான நிலையில் தற்போது வேறு ஒருவரை காதலித்து வருகிறார்.
காதலர் தினமான இன்று தன்னுடைய காதலியின் போட்டோவை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
View this post on Instagram

