Bigg Boss 8 Today Promo 1 Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய அதில் ஒருவர் 24 மணி நேர எவிக்ஷனில் வெளியேற்றப்பட்டார்.
தற்போது ஒரு டாஸ்க் பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்ற விளையாட்டில் கேர்ள்ஸ் டீமுக்காக ஒருவர் பாய்ஸ் டீமில் இருக்க வேண்டும் என்றும் பாய்ஸ் டீம்காக ஒருவர் கேர்ள்ஸ் ஸ்டீமில் இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
பாய்ஸ் டீம் ஜாக்குலின் வர வாய்ப்பு உள்ளதாக யோசிக்க, கேர்ள்ஸ் டீமில் சுனிதா மற்றும் ஜாக்குலினுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…
வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…