Bigg Boss 8 Tamil Day 42 Promo 3 Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஸ்கூல் டாஸ்க்கில் ஜாக்லின் மற்றும் தீபக் கிடையே வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்திற்கு மேல் ஜாக்குலின் தீபக் காலில் விழுந்தார். அது குறித்து இன்று விஜய் சேதுபதி கேள்வி கேட்டுள்ளார்.
இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி ரியானிடம் கேள்வி கேட்டபோது அவர் சரியாக பதில் சொல்லாததால் இனிமேல் அடுத்த வாரத்தில் இருந்து யார்கிட்டயும் யார் இது செஞ்சாலும் கேள்வி கேட்க போறது கிடையாது என்று சொல்லி விடுகிறார்.
சௌந்தர்யாவின் பேஸ் எக்ஸ்பிரஷன் எப்படி இருக்கு என்று விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் கேட்க அவர்கள் அதற்கு பதில் சொல்வது என்றனர் இதற்கு சௌந்தர்யாவின் பதில் என்ன என்பதை இன்று பார்க்கலாம்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…