bigg-boss-7 tamil in-15th-week-voting-analysis
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கிராண்ட் பைனல் நடைபெற உள்ள நிலையில் இன்றைய எபிசோடில் விஜய் வர்மா வெளியேற்றப்பட உள்ளார். இதனைத் தொடர்ந்து மீதமுள்ள போட்டியாளர்கள் அடுத்து வெளியேறப் போவது யார் போவது யார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது வரை பதிவாகியுள்ள ஓட்டுக்களின் படி கடைசி இடத்தில் இருக்கும் விஜய் வர்மா இன்று வெளியேற்றப்பட்டு விட்டார். அவரை தொடர்ந்து அடுத்த இடத்தில் விஷ்ணு இருக்கும் நிலையில் அவரும் அடுத்து வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் டைட்டிலை தட்டிச் செல்லும் வாய்ப்பு யாருக்கு இருக்கிறது என்று பார்க்கையில் அதிக ஓட்டுக்களுடன் முதலிடத்தில் இருந்து வருகிறார். அவருக்கு அடுத்த இடத்தில் மணி இருக்கிறார். மூன்றாவது இடத்தில் தினேஷ் இருக்க நான்காவது இடத்தில் தான் மாயா இருக்கிறார்.
ஆகையால் அர்ச்சனா டைட்டிலை வெல்லவே அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கடைசி நிமிடத்தில் மாயாவுக்கு டைட்டிலை கொடுத்து விஜய் டிவி ட்விஸ்ட் கொடுக்கவும் வாய்ப்புள்ளது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…
அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு சிரஞ்சீவியின் திரைப்பயணத்தில் பெரிய வெற்றிப்படம் ஆகி விட்டது அனில் ரவிபுடி…
விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட் தெலுங்கு சினிமாவான 'ரணபலி' படத்தின் தகவல்கள்…
KGF -காந்தாரா டீமுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் ? இயக்குனர் யார் தெரியுமா ? பராசக்தி படத்தை தொடர்ந்து எஸ்கே…
கலெக்டர் ஆபீஸ்க்கு மனுவுடன் வந்துள்ளார் பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு - முழு விவரம் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு…