bigg-boss-7 tamil 4th-week-elimination-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் படு விருவிருப்பாக ஆரம்பத்தில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் வாரமே இரண்டு எலிமினேஷன் நடைபெற்றதை தொடர்ந்து இரண்டாவது வாரம் எலிமினேஷன் இல்லாமல் இருந்தது. பிறகு மூன்றாவது வாரத்தில் விஜய் வர்மா இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் ஐந்து பேர் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைகின்றனர்.
ஏற்கனவே 15 பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க மேலும் ஐந்து பேர் என மீண்டும் 20 போட்டியாளர்களாக மாற உள்ள நிலையில் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் என தெரிய வந்துள்ளது.
மேலும் அந்த இரண்டு பேர் யார் என்றால் யுகேந்திரன் மற்றும் வினுஷா தேவி தான் என நம்ம தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…