vikram-62-announcement-video viral
“தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் விக்ரம். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் விக்ரம் 62 படத்தின் அறிவிப்பை படக்குழு வீடியோ மூலம் வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோவில் வரும் காவல் நிலைய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
வீடியோவின் படி விக்ரம் 62 படத்தினை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார். இவர் முன்னதாக பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். விக்ரம் 62 படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தை ரியா ஷிபு தயாரித்துள்ளார்.
Train Official Trailer | Vijay Sethupathi | Mysskin | Shruti Haasan | Kalaippuli S Thanu
Hakuna Matata Video | Picasso | Dr Shivarajkumar | Abishan Jeevinth | Leon James |…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படம், 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள 99-வது ஆஸ்கர் விருதுகளுக்கான சிறந்த…
கனடாவின் டொராண்டோ நகரில் வசித்து வரும் நடிகை ரம்பாவின் வீட்டிற்கு, நடிகரும் நடன இயக்குநருமான பிரபுதேவா தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.…
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தின் பழைய திரைப்படங்கள் மறுவெளியீடு செய்யப்படும்போதெல்லாம், ரசிகர்கள் புதிய படங்களுக்கு இணையான வரவேற்பை அளித்து…
NOVA Official Trailer | Raiza Wilson | Milo | Dhurva | Adhvithi Shetty | Yuvaraj…