bigg-boss-7-latest-news-vijay-tv
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.
இதற்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சீசனில் நடந்துள்ள அதிரடி மாற்றம் குறித்து தெரிய வந்துள்ளது.
அதாவது, இந்த முறை இரண்டு வீடாக பிரிக்கப்பட்டு பிக் பாஸ் செட் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு வீடு வழக்கம் போல அனைத்து வசதிகளுடனும் இன்னொரு வீடு அது எதுவும் இல்லாமல் சாதாரணமாகவும் இருக்கும் என தெரிய வந்துள்ளது.
நாமினேட் ஆகும் போட்டியாளர்கள் வசதியில்லாத வீட்டுக்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு கடுமையான டாஸ்க்குகளை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்ததாக இந்த நிகழ்ச்சியில் அக்டோபர் 8-ம் தேதியில் இருந்து 8-ம் தேதியில் இருந்து தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இந்த சீசன் சுவாரஸ்யமானதாஇ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…