Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நாமினேஷன் லிஸ்டில் மூணு போட்டியாளர்கள். ப்ரோமோ 2 வீடியோ வைரல்

bigg Boss 7 Day 8 Promo 2 video

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது நாளான இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த இரண்டாம் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் நாமினேஷன் ப்ராஸஸ் தொடங்க எல்லாரும் விஷ்ணு, மாயா, அக்ஷயா ஆகியோர் பெயரை சொல்கின்றனர். இதன்படி இவர்கள் மூவர் தான் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.