Bigg Boss 7 Day 78 Promo 1 video viral
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்ப வேண்டிய ஆறு போட்டியாளர்களை தேர்வு செய்து சொல்லுங்கள் என்று சொல்ல மாயா மற்றும் பூர்ணிமா ஜோடியாக இருந்தால் அவங்க வேறொரு உலகத்தில் இருப்பாங்க அதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என விசித்திரா கேட் போடுகிறார்.
உடனே மாயா என்ன சும்மா சும்மா இதையே சொல்லிக்கிட்டு இருக்கீங்க, எங்களால உங்களுடைய கேம் அஃபெக்ட் ஆகுதா என்று கேள்வி கேட்கிறார். பிறகு பூர்ணிமாவிடம் இனிமே நாம டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணலாம் என்கிட்ட பேச வேண்டாம் என சொல்கிறார்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…