Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விதிகளை மீறிய இரண்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் கொடுத்த தண்டனை.!! வைரலாகும் ப்ரோமோ வீடியோ

bigg boss 7 day 2 promo 1 update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் பிக் பாஸ் ரூல்ஸ் மீறியதாக விசித்ரா மற்றும் யுகேந்திரன் இருவரும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்ல வேண்டும் என பிக் பாஸ் கட்டளை இடுகிறார்.

உடனே பிரதீப் அந்தோணி அந்த வீட்ல இருந்து ரெண்டு பேரை இங்கு அனுப்பிடுங்க என்று சொல்ல விசித்ரா எதுக்கு அங்கிருந்து ரெண்டு பேர் இங்க வரணும் என கேள்வி கேட்கிறார். நீங்க ரெண்டு பேர் போறீங்களா அதுக்கு பதில் அங்கிருந்து ரெண்டு பேர் இங்க வரட்டும் என சொல்ல ரவிவர்மா என்ன பேசுறீங்கன்னு புரிஞ்சுதா பேசறீங்களா என கேள்வி கேட்கிறார்.

மேலும் விசித்ரா எங்களுக்கு நிகரான ரெண்டு போட்டியாளர்கள் அங்கே இருக்காங்களா என கேள்வி கேட்கிறார்.