Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கூல் சுரேஷை டார்கெட் செய்த போட்டியாளர்கள்.. இன்றைய பிக் பாஸ் 7 ப்ரோமோ வீடியோ

Bigg Boss 7 Day 17 Promo 1 video

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் 17 வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் பிக் பாஸ் ஒரு சார்புகளை கொடுத்து இது யாரிடம் வருகிறதோ அவர் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்படுவது மட்டுமல்லாமல் அடுத்த வாரம் நியூஸ் இன்றைக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கிறார்.

அதைத்தொடர்ந்து எல்லோரும் கூல் சுரேஷை தேர்ந்தெடுக்க நிறுத்துங்க நான் சிறியதாக தான் கேட்கிறேன், உங்க எல்லாருக்கும் ஒரு இளிச்சவாயன் தேவைன்னா என்னை சொல்வீங்களா? என்று ஆவேசப்படுகிறார்.